Advertisement

இந்து முன்னணி ஊர்வலம் செல்ல போலீஸ் தடையால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சுதந்திரதின விழாவினையொட்டி இந்து முன்னணியினர் மற்றும் பாஜ கட்சியினர் . தேசியக் கொடியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் செல்ல முயன்றனர். போலீஸ் அனுமதி மறுத்து, தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . அதனையடுத்து அவர்கள் வேறு பாதை வழியாக ஊர்வலமாக சென்று ஆரணி கூட்டுசாலையில் உள்ள இந்து முன்னணி கொடி கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement