Advertisement

தடை மீறி டாஸ்மாக் திறப்பு தேசிய கொடியுடன் குடித்து ஆட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு , டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவை ரத்தினரி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் தடை மீறி ஜோராக சரக்கு விற்பனை நடக்கிறது. கடை ஷட்டரை திறக்காமல், குறுக்கு வழியில் குடிமகன்கள் மது வாங்குகின்றனர். தேசிய கொடி அணிந்து வந்து சிலர் மது குடித்து கும்மாளம் அடித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement