Advertisement

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் வெற்றி பெற முடியாது

ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement