Advertisement

கடுகில் ஸ்டாலின் ஓவியம் லென்ஸ் மூலம் பார்த்து பாராட்டு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஓவியர் கடுகில் ஸ்டாலின் முகத்தை வரைந்துள்ளார். நுணுக்கமான இந்த ஓவியத்தை முதல்வருக்கே பரிசாக வழங்கினார். லென்ஸ் வைத்து தான் இதை பார்க்க முடிகிறது. முதல்வர் இந்த ஓவியத்தை ரசித்து வெங்கடேஷை பாராட்டினார்.

Comments Comments (3)


வாசகர் கருத்து (3)
  சன்னி ராஜா
சன்னி ராஜா - . 19-மே-2022 19:15 IST

கவனம். வீட்டில் யாரும் தாளித்து விடப்போககிறார்கள்.

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement