Advertisement

செப்., 12ல் சர்வதேசமகளிர் டென்னிஸ்

சென்னை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது.சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டைத் தொடர்ந்து, முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள், சென்னையில் நடக்க உள்ளன. இப்போட்டிகள், தமிழக அரசின் ஏற்பாட்டில், நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில், அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தொடர் போட்டிகளாக நடக்க உள்ளன.இந்த போட்டிகளுக்கு, இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தலைமை ஏற்றுள்ளார். தமிழக டென்னிஸ் சங்கமும், மகளிர் டென்னிஸ் சம்மேளனமும் இணைந்து, இந்த போட்டிகளை நடத்துகின்றன. போட்டிகள், 'சோனி டிவி'யில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement