தனுசு
தனுசு: மூலம் : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள்.
பூராடம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.