Advertisement

விருச்சிகம்

விருச்சிகம்: சுக்கிரன், புதன், சனி, குரு, ராகு, நன்மை வழங்குவர். முருகனை வழிபட பட்டுவர நெருக்கடி விலகும்.
விசாகம் 4: வெள்ளி முதல் ஞாயிறு மதியம் வரை சந்திராஷ்டமம் என்பதால் முயற்சியைத் தவிர்ப்பதுடன் கவனமாக செயல்படவும். அதன்பின் தடைபட்ட செயல்கள் வெற்றி பெறும்.
அனுஷம்: வாரத்தின் தொடக்கத்தில் தடைகளும், தோல்வியும் உண்டாகலாம். நிதானித்து செயல்படுங்கள். ஞாயிறு மதியம் முதல் மேற்கொள்ளும் முயற்சி உங்களுக்கு சாதகமாகும். லாபம் கூடும்.
கேட்டை: ஞாயிறு மதியம் வரை செயல்களில் தடை, தாமதங்களும் ஏற்படும். அதன்பின் திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கூடி வரும்.
சந்திராஷ்டமம்: 9.12.2022 காலை 6:00 மணி 2:07 மணி - 11.12.2022 மதியம் 1:30 மணி

Advertisement
 
Advertisement
Advertisement