விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4 : நண்பர்கள் ஒத்துழைப்புடன் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அனுஷம் : திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வீடு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை : கூட்டுத்தொழில் முயற்சி லாபம் தரும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.