Advertisement

துலாம்

துலாம்: சுக்கிரன் நன்மை வழங்குவார். விநாயகர் வழிபாடு சங்கடம் போக்கும்.
சித்திரை 3, 4: சந்திர பலத்தால் முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட வருவாய் வரத்தொடங்கும். வியாபாரம், தொழில் நிலையில் லாபம் அதிகரிக்கும்.
சுவாதி: பிரதான கிரகங்கள் லாபம் தரும் நிலையில் இல்லை. ஆனாலும் சந்திரனால் சங்கடம் தீரும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். அந்நியரால் லாபம் உண்டாகும். கடனை அடைப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: ஜென்ம கேதுவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதன் வியாழனில் லாப சந்திரனால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவு அதிகரிக்கும்.

Advertisement
 
Advertisement
Advertisement