Advertisement

துலாம்

துலாம்: சித்திரை 3, 4 : ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
சுவாதி : செயல்களில் இழுபறி, மனதில் குழப்பம் ஏற்படும். யோசித்து செயல்படுவீர்கள்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

Advertisement
 
Advertisement
Advertisement