சிம்மம்
சிம்மம்: மகம் : உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செல்லும்.
பூரம் : விஐபிகள் ஆதரவுடன் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
உத்திரம் 1 : தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும்.