Advertisement

கடகம்

கடகம்: புதன், குரு நன்மை வழங்குவார்கள். சந்திரபகவானை மனதில் எண்ணி செயல்படுங்கள்.
புனர்பூசம் 4: ஞாயிறு மதியம் வரை செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். அதன்பின் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும்.
பூசம்: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் சுபச்செலவு உண்டாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். ஞாயிறு மதியம் முதல் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.
ஆயில்யம்: வார தொடக்கத்தில் செலவுகளை சந்திக்க வேண்டி வரும். திங்கள் முதல் திருப்பம் உண்டாகும். வரவுகள் வரத் தொடங்கும். வேலை தேடியவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

Advertisement
 
Advertisement
Advertisement