Advertisement

கடகம்

கடகம்: புனர்பூசம் 4 : எந்த ஒன்றிலும் அவசரம் வேண்டாம். அமைதியான செயல்பாட்டால் முயற்சி கைகூடும்.
பூசம் : செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சமாளிக்கும் சூழல் உருவாகும்.
ஆயில்யம் : முக்கிய செயலில் தடுமாற்றம் உண்டாகிய பின்னர் விழிப்பாக செயல்படுவீர்கள்.

Advertisement
 
Advertisement
Advertisement