மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : புதிய முயற்சி இழுபறியாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
திருவாதிரை : உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். நெருக்கடிகளால் மனதில் குழப்பம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியில் கூடுதல் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.