ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரோகிணி : வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவுசெலவில் கவனம் தேவை.
மிருகசீரிடம் 1, 2 : தடைபட்ட பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும்.