Advertisement

மீனம்

மீனம்: சனி, புதன் நன்மைகள் வழங்குவர். குருபகவானை எண்ணி செயல்பட நன்மை கூடும்.
பூரட்டாதி 4: முயற்சிகள் தாமதமாகும். ஞாயிறு மதியம் முதல் பொறுப்பு அதிகரிக்கும் வேலைப்பளு கூடும். பிள்ளைகள் வழியே சில சங்கடங்கள் உண்டாகும். புதன், வியாழனில் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: வெள்ளி, சனியில் கவனமாக செயல்படுங்கள். வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் அதனால் சங்கடம் ஏற்படலாம். ஞாயிறு மதியம் முதல் உங்கள் அணுகுமுறை மாறும். அதனால் லாப நிலை உண்டாகும்.
ரேவதி: வாரத்தின் முற்பகுதியில் தடை, தாமதம் உண்டாகும். ஞாயிறு மதியம் முதல் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். புதன், வியாழனில் நினைத்தவற்றில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

Advertisement
 
Advertisement
Advertisement