மீனம்: பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.
ரேவதி: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.