Advertisement

கும்பம்

கும்பம்: ராகு, சூரியன், சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். சிவனை வழிபட சிரமம் தீரும்.
அவிட்டம் 3, 4: வெள்ளி, சனியில் சொத்து பிரச்னை தலையெடுக்கும். ஞாயிறு மதியம் முதல் பொறுப்பு அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள்.
சதயம்: முதல் இரண்டு நாட்களும் உங்கள் முயற்சிகளில் விழிப்புணர்வு தேவை. ஞாயிறு முதல் மனம் மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். புதன், வியாழனில் முயற்சியில் கவனம் செல்லும்.
பூரட்டாதி 1, 2, 3: பத்தாமிட சூரியனால் முயற்சிகள் வெற்றியாகும் என்றாலும் செயல்களில் நிதானம் அவசியம். புதிய சொத்து வாங்கும் போது வில்லங்கம் பாருங்கள். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள்.

Advertisement
 
Advertisement
Advertisement