Advertisement

கும்பம்

கும்பம்: அவிட்டம் 3, 4 : திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர். நிதானம் அவசியம்.
சதயம் : செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் ஒரு இழப்பை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வார்த்தைகளில் கவனம் தேவை.

Advertisement
 
Advertisement
Advertisement