Advertisement

மகரம்

மகரம்: சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவர். அண்ணாமலையாரை நினைக்க வெற்றி சேரும்.
உத்திராடம் 2, 3, 4: செவ்வாய் வரை நினைத்ததை சாதிப்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள். எதிரி தொல்லை விலகும். எண்ணம் நிறைவேற்றும். அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.
திருவோணம்: வாரத்தின் முதல் ஐந்து நாட்செயல்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். புதன், வியாழனில் தடைகளை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 1, 2: அரசு வழியிலான முயற்சி ஆதாயமாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். எதிர்பார்ப்பை பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை அகலும். புதன் வியாழனில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.
சந்திராஷ்டமம்: 14.12.22 நள்ளிரவு 1:07 மணி - 16.12.2022 காலை 11:18 மணி

Advertisement
 
Advertisement
Advertisement