Advertisement

மகரம்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தினர் ஆதரவுடன் ஒரு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும்.
திருவோணம் : பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 1, 2 : குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும்.

Advertisement
 
Advertisement
Advertisement