மேஷம்
மேஷம்: அசுவினி : உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
பரணி : செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: நண்பர்கள் துணையுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்.முன்னோர்களுக்கு வழிபாடு செய்வீர்கள்.