போட்டோ கேலரி NRIஆல்பம் (10 images) பேங்காக் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரின் உற்சவர், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் முடிந்த பிறகு, கோவிலுக்கு வெளியே, கோவில் அமைந்துள்ள பான் ரோட்டில் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் (10 images) கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதி நைஜீரியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது (10 images) தெற்கு ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் வானொலியாகிய வாகை வானொலியின் புதிய நிலையத்தை, வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது அடிலெய்டு நகரில் திறந்து வைத்தார். (படம்: தினமர் வாசகர் கண்ணன்) (10 images) மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். தல்வாருக்கு ஓமன் கடற்படையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலை இந்திய தூதர் அமித் நாரங் பாரவையிட்டு அதன் அதிகாரிகளுடன் பேசினார் (10 images) சார்லட் தமிழ்ச் சங்கத்தின் கைப்பந்து மற்றும் வீச்சுப்பந்து போட்டி முதல் முறையாக சார்லட் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது (10 images) பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை கிரிஞி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது