28 Nov 2023
அமெரிக்காவின் தாம்பா நகரில் ஜெபர்சன் உயர்நிலை பள்ளி கலை அரங்கில் மானசா ஜெய்சங்கரின் பரத நாட்டியம் அரங்கேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது
26 Nov 2023
டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட தீபாவளி விழாவில் பரதநாட்டியம், பாரதியார் பாடலுக்கு நடனம், கோலிவுட் நடனம், மெல்லிசைக் கச்சேரி மற்றும் கரோக்கி கச்சேரிகள் இடம் பெற்றன
22 Nov 2023
அரிசோனா ஆனைமுகன் ஆலயம் கந்தசஷ்டிதினத்தன்று சூரசம்ஹாரம் விழாவை முதன் முதலாக சிறப்பாகக் கொண்டாடியதன்மூலம் புதிய மைல்கல்லை எட்டியது
15 Nov 2023
மேற்கு கனடாவில் கேல்கேரி நகரில்கேல்கேரிவாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஆல்பர்ட்டா தமிழ் கலாச்சார சமூகத்தின் ஒருங்கிணைத்த தீபாவளி கொண்டாட்டம், கேல்கேரி ஃபேல்கன் ரிட்ஜ் சமூக அரங்கில் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் 400 தமிழ் நல்உள்ளங்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்
11 Nov 2023
சான் ஆண்டோனியோவில் கொண்டாடப்பட்ட 'தீவாளி எஸ் ஏ'யில் தமிழ்ச்சங்கம் சார்பி்ல் 'கோலம் குழுவினர்' நம் தமிழகத்தின் பாரம்பரியத்தை சித்தரித்து அற்புதமாக வரைந்து பிற மாநிலங்களுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை வென்றது
26 Sep 2023
அமெரிக்காவின் தாம்பா நகரில் ஜெபர்ஸன் உயர்நிலை பள்ளி கலை அரங்கில் கீர்த்தனா முத்துக்குமாரின் பரத நாட்டியம் அரங்கேற்றம் மிக சிறப்பாக நடைபெற்றது
14 Sep 2023
சார்லட் தமிழ்ச் சங்கத்தின் கைப்பந்து மற்றும் வீச்சுப்பந்து போட்டி முதல் முறையாக சார்லட் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது
13 Sep 2023
சான் ஆண்டோனியோ தமிழ் சங்க ஆதரவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் குமரன் தங்க கோப்பையும், குஜராத் அணித் தலைவர் சுப்பு வெள்ளிக் கோப்பையும் சென்னை அணித் தலைவர்- வீரா வெண்கலக் கோப்பையும் வென்றனர்
09 Sep 2023
பாரதி கலைமன்றம் மற்றும் ஏக்கம் தன்னார்வலர்கள் நிறுவனம் இணைந்து ஹூஸ்டன் மீனாட்சித் திருத்தலத்தின் அரங்கத்தில் நடத்திய பாரதி கலைமன்றத்தின் 49ஆம் ஆண்டு தின விழாவில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகள்
06 Sep 2023
அமெரிக்க கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் தகரில் செப்டம்பர் 3ஆம் தேதி லூயிஸ்வில் இந்து கோயில் மகாகும்பாபிஷேகத்தின்போது சனாதன தினம் அனுஷ்டிக்கப்படுவதாக அந்நகர் துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் அறிவித்தார்