Advertisement

NRIஆல்பம்

29 Nov 2023

தான்சானியா, தார்சலாம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பூஜை நவம்பர் 26, 2023 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் 1008 விளக்குகள் தீபஒளி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது 0

28 Sep 2023

நைஜீரியாவின் தலைநகர் லாகோஸ் பகுதியில் வாழும் இந்தியர்கள் கடந்த 19 ஆம் தேதி அன்று தொடங்கி விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர். தங்களின் இல்லங்களில் பூஜை செய்த விநாயகர் சிலைகளை, ''விஸர்ஜன்'' எனப்படும் விநாயகரை வழியனுப்பும் நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர் 0

08 Sep 2023

கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதி நைஜீரியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது 0

04 Sep 2023

மேற்கு ஆப்ரிக்கா நைஜீரியா நாட்டின் வணிக தலைநகரமான லேகோஸில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 3ம் தேதி, ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 0

22 Aug 2023

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிறுவர், சிறுமியர்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் சிறப்புற நடைபெற்றன 0

15 Aug 2023

ஆடி கிருத்திகை அன்று லேகோஸ் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ,அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம்; ஆடிப்பூரத்தன்று துர்க்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்; தொடர்ந்து 12வது வருடமாக ஆடி மாத விளக்கு பூஜை 0

29 Jul 2023

ஆப்பிரிக்காவின் கடைக்கோடி நாடான கினியா தேசத்தில் நிறுவப்பட்டுள்ள கினியா தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் 0

27 Jun 2023

சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக வருடந்தோறும் நடத்தும் குருதி தான முகாம் இந்த வருடமும் சிறப்பாக நடந்தேறியது , சாம்பியாவின் தலைநகரான லூசாகாவில் உள்ள மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது 0

05 Jun 2023

தான்சானியா தார்சலாம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பூஜை விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், என பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர் 0

11 Apr 2023

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஜைஜீரியா, லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது 0
 
Advertisement