Advertisement

தமிழகம்

21 Mar 2020

சாத்தூர், சிப்பிப்பாறை செங்கமல நாச்சியார்புரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான கட்டடங்கள். 0

21 Mar 2020

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடலூர் காந்தி நகரை சேர்ந்த ரமலா தீ குளிக்க முயற்சித்தார். அவர் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்தனர். 0

21 Mar 2020

குன்னூர் வெலிங்கடன் போர் நினைவு சதுக்கம் அருகே, சாலையை கடந்த காட்டெருமைகள். 0

21 Mar 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் பெண் போலீசார் நேற்று கைகளை கழுவி செய்முறை விளக்கம் அளித்தனர். 0

21 Mar 2020

திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் .ள்ள மதுக்கடையில் வரையப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டம். 0

21 Mar 2020

கோவை அரசு மருத்துவமனையில் 'கொரோனா' நோய் தொற்றுக்கு புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம். 0
 
Advertisement