Advertisement

தமிழகம்

23 Feb 2020

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹையகிரீவர் பூஜை திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்தது, இதில் கலந்துகொண்ட மாணவிகள். 0

23 Feb 2020

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 0

23 Feb 2020

கோவை பைபாஸ் சாலை, செட்டிபாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடந்தது. 0
 
Advertisement