விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் சப்-கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். 0
29 Jan 2020
எத்தனை விபத்துக்கள் நடந்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள். இடம்: சென்னை, கொருக்குப்பேட்டை. 0
29 Jan 2020
ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 0
29 Jan 2020
திருப்பூரில் செயல்படும் ஆர்பிடிரேசன் கவுன்சில் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் வடக்குகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 0
29 Jan 2020
விழுப்புரம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் விதி மீறி வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. 0