Advertisement

சம்பவம்

28 Jan 2020

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. 0

28 Jan 2020

தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தில் திருமணத்திற்கு ஒரே நேரத்தில் இருபதிவு செய்த குளறுபடியால் 2 திருமண கோஷ்டிகளும் நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம். தாம்பரம் நகராட்சி அலுவலகம். 0

28 Jan 2020

சென்னை தரமணியில் டைடல் பார்க் முன்பு அமைந்துள்ள நடைமேடை மேற்கூரை இன்றி இருப்பதால், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து அவதிப்படும் நிலை பாதசாரிகளுக்கு ஏற்படுகிறது. 0

28 Jan 2020

கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி வாடகைதாரர்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 0
 
Advertisement