Advertisement

அரசியல்

21 Feb 2020

ஆம் ஆத்மி கட்சியினர் மத நல்லிணக்கம், ஊழல் ஒழிப்பு, மனிதநேயம் விழிப்புணர்வு வலியுறுத்தி சென்னையிலிருந்து திருச்சி வரை தேச ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டனர் அவர்களுக்கு திண்டிவனத்தில் வரவேற்பு அளித்தனர். 0

21 Feb 2020

முதலியார்பேட்டை இந்திய கம்யூ.. கட்சி அலுவலகத்தில் நடந்த நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் அஜிஸ்பாட்ஷா முன்னாள் எம்.பி., பேசினார். மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலை நாதன். 0

21 Feb 2020

புதுச்சேரி உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். அருகில் பாஸ்கர் எம்.எல்.ஏ., 0

21 Feb 2020

தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் எனஅரசு தரப்பில் தெரிவிக்காததை கண்டித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதில் உரையை புறக்கணித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையிலிருத்து வெளிநடப்பு செய்தனர். 0
 
Advertisement