Advertisement

அரசியல்

26 Jan 2020

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தி.மு.க., கட்சி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான பன்னீர்செல்வம் பேசினார். 0

26 Jan 2020

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞரணி சார்பில் நடந்த இலவச இருதய பரிசோதனை முகாமை, வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம். 0

26 Jan 2020

கோவை சிவானந்தகாலனியில் பா.ஜ., வினர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தை துவக்கினர். 0
 
Advertisement