Advertisement

அரசியல்

22 Jan 2020

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மகளிர்அணி துணைசெயலாளர் சத்யா பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 0

22 Jan 2020

சென்னை அண்ணாசாலை மேம்பாலம் மற்றும் தடுப்புச்சுவர்களில் மீண்டும் படையெடுக்கும் அரசியல், சினிமா போஸ்டர்கள். 0

22 Jan 2020

.புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூ (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 0

22 Jan 2020

சிவகங்கையில். குடியுரிமை சட்டம் குறித்த விளக்க நோட்டீசை பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜா பஸ் பயணிகளிடம் வழங்கினார். 0
 
Advertisement