Advertisement

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

14 Mar 2022

பாஸ் விருப்ப படம் 0

16 Feb 2022

உக்ரைனின் சீவ் நகரில், அந்நாட்டு மக்கள் ஒற்றுமை பேரணி நடத்தினர். அதில், கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய தேசியக்கொடியின் கீழ் நடந்து செல்லும் சிறுவன். 0

14 Feb 2022

பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 0

13 Feb 2022

காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுபொருட்கள் ஆர்வமாக வாங்கும் பெண்கள். மாநிலம்: மஹாராஷ்ட்டிரா. 0

11 Feb 2022

பாறைகளில் உறைந்து போன பனிக்கட்டிகள் அருவியாக கொட்டும் அழகிய காட்சி. இடம்: டங்மார்க், காஷ்மீர். 0

10 Feb 2022

கோவிட் சோதனை எடுத்து கொள்ள நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் அனைவரும் கையில் மொபைல் போன் வைத்து பார்த்து கொண்டே செல்லும் காட்சி. 0

09 Feb 2022

லேசான மழை பெய்த போதிலும் குடை பிடித்தபடி தாஜ்மஹாலை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள். 0

07 Feb 2022

பரிகாரங்கள் செய்வதற்காக கங்கை நதிக்கரையில் சாதுக்கள் எருக்களை சுற்றி வைத்து தீ மூட்டுகின்றனர். இடம்; பிரயாக்ராஜ். 0

06 Feb 2022

ஐதராபாத்தில் ராமனுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . புதுச்சேரி கவர்னர் தமிழிசையும் பங்கேற்றார். 0

05 Feb 2022

கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பை கடல் பகுதியில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 0

04 Feb 2022

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சிம்லாவில் பனிபடர்ந்து காணப்பட்ட வாகனங்கள். 0

02 Feb 2022

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் புறநகர் பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகள். 0

01 Feb 2022

டில்லி பார்லி., வளாகத்தில் பட்ஜெட் ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகிறது. 0

30 Jan 2022

தாஜ்மஹால் முன்பு புகைப்படம் எடுத்து கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். 0

29 Jan 2022

டில்லியில் என்சிசி மாணவர்கள் சார்பில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார். 0

28 Jan 2022

மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாய பெண்கள். இடம்: காரட், மஹாராஷ்ட்டிரா . 0

27 Jan 2022

தென் ஆப்ரிக்காவின் மாளாவியில் வெள்ளப்பெருக்கில் இழுத்து செல்லப்பட்ட வாகனம் நொறுங்கி கிடக்கிறது. 0

26 Jan 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லி ராஜபாதையில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான சாரங் விமானங்கள். 0

25 Jan 2022

சீன தலைநகர் பெய்ஜீங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவங்குவதை முன்னிட்டு சாலைகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 0

24 Jan 2022

குடியரசுதினத்தை முன்னிட்டு மூவண்ண கொடி நூற்கும் மூதாட்டி. இடம்: நாடியா மாவட்டம், மே.வங்கம். 0
 
Advertisement