17 Aug 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மரியாதை செலுத்தினார்.
17 Aug 2018
மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் அவரது இல்லத்தில் இருந்து டில்லி பா.ஜ., அலுவலகத்திற்கு ராணுவ டிரக்கில் எடுத்து செல்லப்படுகிறது.
17 Aug 2018
புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்.
17 Aug 2018
மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் அவரது இல்லத்தில் இருந்து டில்லி பா.ஜ., அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் காட்சி.
17 Aug 2018
புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் குவிந்த பா.ஜ.,வினர்
16 Aug 2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்காக பிரார்த்தனை செய்த பள்ளி குழந்தைகள். ஆமதாபாத், குஜராத்.
16 Aug 2018
1998 ல் சார்க் மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப்புடன்.
16 Aug 2018
வளர்ப்பு மகளுடன் வாஜ்பாய். பைல் படம்.
16 Aug 2018
2004 ல் நடந்த சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பிரதமருடன் வாஜ்பாய். பைல் படம்.