01 Dec 2019
காரைக்குடி- திண்டுக்கல் சாலையில் திருப்புத்தூர் அருகே திருக்களாப்பட்டியில் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு
08 Aug 2018
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல், அவர் விரும்பியபடியே மெரினா கடற்கரையில் அண்ணாதுரை சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
08 Aug 2018
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இடம்:காமராஜர் சாலை.
08 Aug 2018
தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள்.
08 Aug 2018
கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் வெள்ளம்.
08 Aug 2018
தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம், மக்கள் வெள்ளத்தில் சென்றது.
08 Aug 2018
தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம். இடம்.அண்ணாசாலை.
08 Aug 2018
பொது மக்கள் அஞ்சலிக்குப் பின் ராஜாஜி ஹாலில் இருந்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் துவங்கியது
08 Aug 2018
அண்ணா நினைவிடம் அருகே குவிந்த தொண்டர்கள்.
08 Aug 2018
அண்ணா நினைவிடம் அருகே ராணுவத்தினர்.
08 Aug 2018
மெரினாவில் அண்ணாதுரை நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
08 Aug 2018
பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
08 Aug 2018
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள்.
08 Aug 2018
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தடுப்பு சுவரை தாண்டி செல்லும் தி.மு.க., தொண்டர்கள்.
08 Aug 2018
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம்.
08 Aug 2018
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் கூட்டம்.
08 Aug 2018
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம்.
08 Aug 2018
அண்ணாதுரை சமாதியில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு அறிவிப்பு வந்தவுடன் தொண்டர்கள் உற்சாகம்.
08 Aug 2018
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கூட்டம்.
08 Aug 2018
தி.மு.க., தலைவர் கலைஞர் மறைவையடுத்து, கோவை, கள்ளிமடையில் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.