25 May 2020
சென்னையில் உடல் நல பரிசோதனைக்காக சென்னை சூளை மேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சை , முதல்வர் இபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.
30 Jul 2018
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தேசியவாத கட்சி சரத்பவார் விசாரித்தார்.
29 Apr 2018
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
06 Jan 2018
விடுமுறை நாளை முன்னிட்டு நெல்லை கல்லிடைகுறிச்சியில் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
07 Nov 2016
திருப்பூர் என்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடைக்கு வழித்தடம் ஏற்படுத்தி தரக்கோரி, திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள். படம்: என்.அரவிந்த்குமார்
18 Oct 2016
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. படம்: ஸ்ரீராம் வெங்கடேஷ்.
27 Sep 2016
அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காத அதிருப்தியாளர்கள், அ.தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். படம் எஸ்.ரமேஷ்.
27 Sep 2016
அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைத்தவர்கள் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து, சீட்டு கிடைக்காத அதிருப்தியாளர்கள் சென்னை அ.தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். படம் எஸ்.ரமேஷ்.
27 Sep 2016
உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளும் சுயேச்சை வேட்பாளர். இடம்:நுங்கம்பாக்கம். படம்:சத்தியசீலன்.
27 Sep 2016
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க பட்டுள்ள நிலையில் மண்டல அலுவலகங்களில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடம்: நுங்கம்பாக்கம். படம்:சத்தியசீலன்.
25 Sep 2016
புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தும் பணி இன்று நடந்தது. இடம்: திருவல்லிக்கேணி. படம்:சத்தியசீலன்.
25 Sep 2016
நவராத்திரியை முன்னிட்டு ஆர்வமுடன் கொலு பொம்மை வாங்கும் சிறுவன்.இடம்: மயிலாப்பூர். படம்:சத்தியசீலன்.
24 Sep 2016
அப்பல்லோ மருத்துவமனை நுழைவுவாயிலில் காத்திருக்கும் அ.தி.மு.க., பெண் தொண்டர்கள். படம்: காயத்திரி .
24 Sep 2016
அப்பல்லோ மருத்துவமனை நுழைவுவாயிலில் குவிந்த அ.தி.மு.க., தொண்டர்கள் அம்மா வாழ்க என கோஷமிட்டனர் . படம்: காயத்திரி .
24 Sep 2016
கரூர் அடுத்த கரட்டுப்பட்டியில் கிணற்று பாசனம் மூலம் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. படம்: சி.ஆனந்த்தகுமார்.
24 Sep 2016
அப்பல்லோ மருத்துவமனை நுழை வாயிலில் காத்திருக்கும் அ. தி.மு.க., பெண் தொண்டர்கள். இடம்: ஆயிரம் விளக்கு. படம்:சத்தியசீலன்.
23 Sep 2016
முதல்வர் ஜெ., அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே குவிந்த தொண்டர்கள்.