07 Jul 2016
ரம்ஜான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
உடுமலையில் ரம்ஜானை முன்னிட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், ஊர்வலம் நடந்தது.
07 Jul 2016
உடுமலையில், ரம்ஜானையொட்டி, பூர்வீக பள்ளிவாசலில், தொழுகை செய்த இஸ்லாமியர்.
07 Jul 2016
பொள்ளாச்சி குமரன் நகரில், தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. சென்னை சென்ட்ரல் அருகே சாலையோரத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி யில் நடந்த தொழுகையில் பங்கேற்ற சிறுமி.
07 Jul 2016
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி யில் நடந்த தொழுகையில் பங்கேற்க வந்த சிறுமிகள்.
07 Jul 2016
ஊட்டி பெரிய பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
பொள்ளாச்சி நகராட்சி அருகேயுள்ள பெரியபள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.

ஈகைத்திருநாளாம் ரமலான் பெருநாளை முன்னிட்டு த.மு.மு.க.,சார்பில் சென்னை, முத்தையால் பேட்டையில் நடந்த தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
ரம்ஜான் பண்டிகை தொழுகை சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய குடியிருப்பில் நடந்தது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய குடியிருப்போர் பகுதியில் நடந்த தொழுகையில் தனது தம்பியை தொழுகைக்கு அழைத்து வருகிறார்.
07 Jul 2016
ஈகைத்திருநாளாம் ரமலான் பெருநாளை முன்னிட்டு த.மு.மு.க.,சார்பில் சென்னை, முத்தையால் பேட்டையில் நடந்த தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.
07 Jul 2016
கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.