Advertisement

நீலகிரி பர்லியாறு அருகே மண்சரிவு; மத்திய அமைச்சர் காத்திருப்பு

Tamil News
குன்னூர்: குன்னூர் - பர்லியாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரிக்கு வந்து திரும்பிய மத்திய இணை அமைச்சர் முருகன் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து பொக்லின் வரவழைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னூரில் இருந்து பஸ்கள் உட்பட வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. நீலகிரிக்கு வந்து திரும்பிய மத்திய இணை அமைச்சர் முருகன் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement