Advertisement

ஒரு மாத ஊதியம் மா.கம்யூ., அறிவிப்பு

சென்னை:புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவி வழங்குவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்களின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என, அக்கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement