Advertisement

6 விரைவு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை:தாம்பரம் - சந்திரகாச்சி உட்பட ஆறு விரைவு ரயில்களின் சேவை, இம்மாதம் இறுதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.

கோவை - பாருணி முன்பதிவு இல்லாத ரயில்கள் மற்றும் தாம்பரம் - சந்திரகாச்சி வழித்தடங்களில் இயக்கப்படும், ஆறு வாரந்திர சிறப்பு ரயில்களின் சேவை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இன்று காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement