Advertisement

மின் கட்டணம் செலுத்த அவகாசம்

'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் இம்மாதம், 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை இருந்த நுகர்வோர்களுக்கு, அபராத தொகை இல்லாமல், 18ம் தேதி வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த குறு, சிறு, நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

-தங்கம் தென்னரசு

மின் துறை அமைச்சர்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement