Advertisement

டி.எஸ்.பி.,க்கள் 7 பேர் இடமாற்றம்

சென்னை:தமிழகத்தில் ஏழு டி.எஸ்.பி.,க்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

பெயர் - பழைய இடம் - புதிய இடம்

சத்தியராஜ் - துாத்துக்குடி டவுன் - சேரன்மாதேவி, திருநெல்வேலி

தங்கராமன் - குளச்சல், கன்னியாகுமரி - கருமத்தம்பட்டி, கோவை

சந்திரதாசன் - ஸ்ரீபெரும்புத்துார், காஞ்சிபுரம் - துாத்துக்குடி

அசோக் - நாங்குநேரி, திருநெல்வேலி - தஞ்சாவூர்

தையல்நாயகி - கருமத்தம்பட்டி, கோவை - விழுப்புரம்

கோகுலகிருஷ்ணன் - திண்டுக்கல் - பெருந்துறை, ஈரோடு

ராஜா - ராமநாதபுரம் - முத்துபேட்டை, திருவாரூர்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement