Advertisement

இனியும் பாடம் கற்க போவதில்லை அன்புமணி ஆதங்கம்

சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தை பார்த்த பின்னரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை; இனியும் பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை.

வடிகால்களை துார்வார வேண்டும். சென்னையை சுற்றி ஏரிகளை உருவாக்க வேண்டும். அடுத்த தலைமுறை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. சென்னைக்கு, 4000 கோடி ரூபாய் செலவிட்டதாக முதல்வர், 1900 கோடி ரூபாய் செலவிட்டதாக அமைச்சர் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

- அன்புமணி,

பா.ம.க., தலைவர்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    சந்தடி சாக்கில் கந்தகம் கால் பணம் என்பதைப்போல பா ம க அன்புமணியும் தனக்கு தோன்றியவை பற்றி சொல்லி மக்கள் பாராட்டை பெற முயற்சிக்கிறார்.

Advertisement