Advertisement

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -6

Tamil News

உயரத்திற்கு போகணுமா...



* சுயநலம் இல்லாமல் பிறர் நலம் பேணுபவர்கள். * ஒரு செயலை செய்வதற்கு முன் பல முறை யோசிப்பவர்கள். * எந்த செயலிலும் நடுநிலை தவறாதவர்கள். * கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவர்கள். * குறிக்கோள், வெற்றி இரண்டையும் கண்ணாக கொண்டவர்கள். * பெற்றோர், நீதிமான்கள் வார்த்தைகளை கேட்டு நடப்பவர்கள். * பராபட்சமில்லாமல் எல்லோரிடமும் அன்பு செலுத்துபவர்கள். * துன்பத்திலும் இன்பத்திலும் சமநிலை தவறாதவர்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement