Advertisement

நிலநடுக்கம்: முன்பே எச்சரித்த ஆராய்ச்சியாளர்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்பே எச்சரித்திருந்தார். ஆனால் துருக்கி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்தது கவலை அளிக்கிறது.

துருக்கியில் நிலவும் நிலநடுக்கத்தை போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்.,03ம் தேதி கணித்துள்ளார். இதையடுத்து, அவர் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும். ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகும் எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைதளங்கள் குறிப்பிட்டுள்ளார்.


போர்ச்சுகலை சேர்ந்த ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியது போல், மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளால், 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
முன்னெச்ரிக்கையுடன் இருந்திருந்தால் இறப்பு விகிதத்தை குறைத்து இருக்கலாம்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    இந்த விஞ்ஞானியை அரசு பாராட்ட வேண்டும். மேலும் இவருக்கு பலவகையிலும் ஊக்கம் கொடுத்து இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தி பூகம்பம் வருவதை முன்கூட்டியே உலகநாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் பயனுள்ளதாக ஆக்க ஏற்பாடு செய்ய வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • jagan - Chennai,இலங்கை

    இந்த ஆள் தான் சூனியம் வச்சான்னு இந்தாளுக்கு ஃபத்வா போட்டாலும் போடுவாங்க மூர்க்கனுங்க

    • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

      மிகச்சரியாக சொல்லி விட்டீர்கள்

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    இவனுங்களோட காதல ஓதுனா கூட சட்டை கூட பண்ண மாட்டாங்க முட்டாப் பயலுங்க

  • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

    அவரோட இணையதளத்தில் போட்டால் யாருக்கு புண்ணியம்? சம்மந்தப்பட்ட நாட்டு அதிகாரிகளுக்கு அவசர அறிக்கையாக சொல்லியிருக்கவேண்டும். இப்போது விழலுக்கு இறைத்த நீராய் போனதாகவே தோன்றுகிறது. எதிர்காலத்தில் பயணுள்ள வகையில் செயல்பட வேண்டுகிறோம். இந்த செய்தியை அவரிடம் முடிந்தவர்கள் சென்று சேர்ப்பார்கள். நன்றி.

    • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

      இது போன்ற எச்சரிக்கைகளை எந்த ஒரு இஸ்லாமிய நாடும் ஏற்காது ....முன்னறிவிப்புகள் எதுவுமே, மதத்துக்கும் மத புத்தகத்துக்கும் எதிரானவை என்ற நிலைப்படு உடைய, மூர்க்க கும்பல் அது ...எச்சரிக்கை செய்பவரின் உயிருக்குத்தான் ஆபத்து ...எந்தவித ஆபத்து வந்தாலும், மூர்க்க மத ஆசாமிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதே உத்தமம் ...

Advertisement