வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, திறமை வாய்ந்த இளைஞர்களுக்கான மையம் சார்பில், 'உலகின் அறிவுள்ள மாணவர்களுக்கான' போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 76 நாடுகளை சேர்ந்த சுமார் 15,300 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பலகட்ட தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தரம் அறியப்படும்.
இதில், அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நடாஷா பெரியநாயகம் (வயது 13) என்பவர், 2021-2022ம் ஆண்டுக்கான பட்டியலில், இரண்டாவது முறையாக, முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

வாழ்த்துக்கள்