Advertisement

‛சோறு தான் முக்கியம்' பாடல் வெளியானது

ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் இடியட் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விக்னேஷ் ஷா இயக்குகிறார். அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் இருந்து 'சோறு தான் முக்கியம்' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். அந்தோணி தாசன் குரலில் வெளியான பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Tapas Vyas - ,

    அதுவும் இலவச அரிசிச்சோறா?உழைப்பால வந்த சோறா?😂🐀🤓👶🤸‍♂.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement