நவம்பர், 2023
-
கார்த்திகை -
அஷ்டமி -
பவுர்ணமி -
அமாவாசை -
சங்கடஹர சதுர்த்தி -
ஏகாதசி -
பிரதோஷம்
நவம்பர், 2023 முக்கிய நாள்
- 1 - தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள்
- 2 - கல்லறை திருநாள்
- 6 - திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்
- 12 - தீபாவளி (அதிகாலை 5.00 - 5.30 நீராடலாம்)
- 13 - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
- 16 - தேசிய பத்திரிகை தினம்
- 17 - ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிதல், ஸ்ரீ அன்னை நினைவு நாள்
- 18 - சூரசம்ஹாரம், கந்தசஷ்டி விரதம் முடிவு
- 19 - சோலைமலை முருகன் திருக்கல்யாணம்
- 20 - சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
- 22 - சிறுவர் மலர் இதழுக்கு 39வது பிறந்த நாள்
- 23 - சாய்பாபா பிறந்த நாள்
- 26 - திருக்கார்த்திகை, திருப்பரங்குன்றம் முருகன் தேர்
- 27 - சிவன் கோயிலில் சங்காபிஷேகம், குருநானக் ஜெயந்தி