Load Image
Advertisement
dinamalar telegram

கத்தாரில் நகை மற்றும் கைக்கடிகார கண்காட்சி

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நகை மற்றும் கைக்கடிகார கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றது. இந்திய அரங்கை தூதர் விபுல் தொடங்கி வைத்து அங்கு இடம் பெற்ற நிறுவனங்களை பார்வையிட்டார். இதனை பொதுமக்கள் அதிக அளவில் பார்வையிட்டு நகைகள், உயர் ரக கைக்கடிகாரங்களை வாங்கி சென்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement