Load Image
Advertisement
dinamalar telegram

கந்தர் கௌத்துவம் ( க -> கௌ கவிதை)

கண்டேன் கந்தனை கற்றேன் ஐந்தினை கார்திகை மைந்தனை காணா பொருள்தனை


கிரிவாழ் குமரா கிரணம் ஒளிர்வாய்


கீர்த்தனை வழிநான் கீழ் பணிகின்றேன்


குகனே குருவே குறிஞ்சி மலரே


கூர்வேல் நடுவே கூறும் அறிவே


கெடுவாய் மனனே கெடு தீர்ப்பவனே


கேள்வாய் நாமமே கேட்டே உய்வனே


கைவாய் கதிர்வேல் கை தொழுவேனே


கொடியை புணரும் கொரவை மகனே


கோவே மனமகிழ் கோரிக்கை செய்தேன்


கெளமாரனே என் கெளத்துவம் கேளாய்


- தினமலர் வாசகி மாதங்கி இராமநாதன்

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement